இன்பகரமான அனுபவங்கள் ரசித்து மகிழ மீண்டு வருவதில்லை...கஷ்டமான அனுபவங்கள் அனுதினமும் பின் தொடர்வதில்லை..மரணம் எந்தவொரு மனிதனையும் விட்டு கடந்து போவதில்லை...அந்த மரணம் எப்போது வரும் என்பதையும் யாராலும் சொல்ல முடிவதில்லை... என்றால், ஒரு புத்திசாலி மனிதன், உலகத்தை நிரந்தர மறுமைக்காக செலவழிக்கமால் இருப்பதை விட்டும் ஒருகாளும் பராமுகமாக இருக்க மாட்டான்..
இன்பகரமான அனுபவங்கள் ரசித்து மகிழ மீண்டு வருவதில்லை...
கஷ்டமான அனுபவங்கள் அனுதினமும் பின் தொடர்வதில்லை..
மரணம் எந்தவொரு மனிதனையும் விட்டு கடந்து போவதில்லை...
அந்த மரணம் எப்போது வரும் என்பதையும் யாராலும் சொல்ல முடிவதில்லை...
என்றால்,
ஒரு புத்திசாலி மனிதன், உலகத்தை நிரந்தர மறுமைக்காக செலவழிக்கமால் இருப்பதை விட்டும் ஒருகாளும் பராமுகமாக இருக்க மாட்டான்..

No comments:
Post a Comment